தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை: பாமக எம்எல்ஏ

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சிறப்பு கூட்டத்தில் பேசினார். எந்த ஆளுநரும் சட்டங்களை திருப்பி அனுப்பவில்லை என தெரிவித்தார்.  சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன என கூறினார். …

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை: பாமக எம்எல்ஏ appeared first on Dinakaran.

Related Stories: