சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல் தற்போது வரை 2,351 பேரிடம் ரூ.4,44,600 வசூல் செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறியுள்ளது….

The post சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: