சென்னையில் உரிமம் புதுப்பிக்காத, உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் உரிமம் புதுப்பிக்காத, உரிமம் இல்லாத கடைகள், வாடகை நிலுவை தொகை செலுத்தாத 70 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை பிராட்வே பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 70 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. …

The post சென்னையில் உரிமம் புதுப்பிக்காத, உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: