கேரள: கேரள மாநில அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் கே.டி.ஜலீல், லோக் அயுக்தா உத்தரவையடுத்து பதிவி விலகினார். தனது உறவினர் கே.டி.அதீப்பை கேரள சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமித்தது அம்பலமானது. …
The post ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ராஜினாமா appeared first on Dinakaran.