நெல்லை: உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்; கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்
- ஒன்றிய மாநிலம்
- அமைச்சர்
- நிர்மல் குமார்
- நெல்லா
- யூனியன் அரசு
- கர்நாடக
- பாஜக
- காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்ட அலுவல்கள் அமைச்சர்
- சிட்டி நிர்மல்குமார்
