தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிப்பு! Aug 01, 2026 காவேரி நதி ஒஜெனக்கல் தர்மபுரி காவிரி கர்நாடக பிலிகுண்டலு தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டலு வழியாக நேற்று 300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது.
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்
உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமன பட்டியல் தவெக வழக்கறிஞர்கள் அணியினர் பெயர் இருட்டடிப்பு: பதவி கிடைக்காததால் அதிருப்தி
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான புரட்சியாக வெடிக்கும்: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நிலம் மோசடி கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையில்லா சான்று வழங்கக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
தவெக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்த நிலையில் பயிர்க்கடனை வட்டியுடன் செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் கடும் அதிர்ச்சி