ரூ.15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மெத்தபெட்டமைனை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: