ராமர் கோயில் நிதி முறைகேடு: போலீஸ் வழக்கு பதிவு

லக்னோ: உத்தரபிரதேச அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிதி முறைகேடு புகார்கள் பற்றி விசாரிக்க 3 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக உபி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.

Related Stories: