சூலூர் சிறுமி வன்கொடுமை வழக்கு: சாட்சி விசாரணை தொடக்கம்

கோவை: கோவை சூலூர் அருகே கடந்த மே 26ம் தேதி 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமி வன்கொடுமை கொலை வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு சாட்சி விசாரணை நடைபெறுகிறது. ஜூன் 10ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 104 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

Related Stories: