கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு

கோவை: கோவையில் அழுகிய நிலையில் நிர்வாணமாக இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை அருகே காட்டுப் பகுதியில் 25-30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகம் சிதைந்த நிலையிலுள்ள அடையாளம் தெரியாத இளம்பெண் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: