திண்டிவனம்: தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸைஅன்புமணி சந்தித்தார். ராமதாசின் திருமண நாளையொட்டி தனது குடும்பத்துடன் சந்தித்து அன்புமணி ஆசி பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையே பிரச்னை ஏற்பட்ட பிறகு முதல் முறையாக சந்திப்பு நடந்துள்ளது.
