அரசின் சாதனைகள் இடம்பெறலாம்; கட்சி விளம்பரம் கூடாது – சென்னை மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தங்களில் கடந்த காலங்களில் அரசின் சாதனைகள் இடம் பெற்றது; இந்த முறையும் அரசின் சாதனைகள் தான் இடம் பெற வேண்டும்; ஆனால் கட்சி சார்ந்த எந்த விளம்பரங்களும் இடம் பெறக்கூடாது; அதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார். பேருந்து நிறுத்தங்களில் பேனர் வைப்பதில் பாகுபாடு காட்டப்படுவதாக 6வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் தெரிவித்ததற்கு சென்னை மேயர் பிரியா பதில் அளித்துள்ளார்.

Related Stories: