புதுடெல்லி: கல்வி, பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி, பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக திக்விஜய் சிங் இருந்து வந்தார். திக்விஜய்சிங் கடந்த 21ம் தேதி மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த பதவிக்கு காங்கிரஸ் எம்பி முகுல் வாஸ்னிக்கை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார்.
கல்வி,பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற குழு தலைவராக முகுல் வாஸ்னிக் நியமனம்
- முகுல் வாஸ்னிக்
- கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான நாடாளுமன்றக் குழு
- புது தில்லி
- காங்கிரஸ்
- கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு
- கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு…
