எஸ்.கே.எம்.மயிலானந்தன், பக்தவத்சலம், நடிகர் மம்மூட்டி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன், நடிகர் மம்மூட்டி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மபூஷண் விருதை வழங்கினார். கலைப் பிரிவில் மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Related Stories: