தமிழ்நாட்டுக்கு காவிரியில் 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 40 டிஎம்சி திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு 9.1 டிஎம்சி, ஜூலை மாதத்துக்கு 31.2 டிஎம்சி என 40 டிஎம்சி நீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: