டெல்லியில் 52வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் 52வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது. எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: