அரசியல் 26ம் தேதி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் Jun 21, 2026 பள்ளி வாரியம் சென்னை சென்னை லம்பூர் மதும்கா அர்ஜுநாராஜ் சென்னை: சென்னை எழும்பூரில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்தால் 6 சிலிண்டர்கள் கொடுப்பதாக கூறினார்கள்; தற்போது ஆளையே காணவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
அரசியல் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்; தவெக அரசின் மவுனத்திற்குஎதிராக மக்கள் புரட்சி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு
வாக்களித்த மக்களை மதிக்காமல் கட்சி மாறுவதா? அதிமுகவினர் தவெகவில் சேர்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் விளாசல்
விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு
எம்எல்ஏக்களின் குரலை மறைத்து சட்டமன்ற மாண்பைக் குலைப்பதா? சட்டசபையின் நடவடிக்கைகளை நேரலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம்
அமைச்சர்கள் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா 2 முறை பவர் கட் – இருண்டு கிடந்தது தவெக தலைமை அலுவலகம்: அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் அவலம்
இந்த மாதிரி மாற்றத்தை யாரும் விரும்பவில்லை; தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்கள் : பிரேமலதா குற்றச்சாட்டு
சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா..? எச்.ராஜா சரமாரி கேள்வி
சேலத்தில் மாணவி தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது; மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்