ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ விருதை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இந்த உயரிய கௌரவத்தை, இந்தியப் பிரதமர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: