சுந்தர் பிச்சை பேசும் போது மாணவர்கள் வெளிநடப்பு

வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை குடியேற்றத்துறை அமைச்சகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும் போது மாணவர்களில் ஒரு பிரிவினர் சுந்தர்பிச்சை பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: