உலகம் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு Jun 16, 2026 இந்தோனேஷியா ரிக்டர் பூமியில் இந்தோனேசியா: இந்தோனேசியாவில் காலை 8.57 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு