நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேச்சு

நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை என ஜி7 உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பேச்சு அளித்துள்ளார். நான் செய்ததை வேறு எந்த அதிபரும் செய்தது இல்லை என்று அவர் கூறினார். ஈரான் உடனான ஒப்பந்தத்திற்கு முன்னர், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை நான் விரும்பவில்லை. லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

Related Stories: