சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸின் பிரவீண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் பிரவீண் மனு செய்திருந்தார். தமிழகத்தில் சி.வி.சண்முகம் ராஜிநாமாவால் காலியான ஒரு இடத்துக்கு பிரவீண் சக்கரவர்த்தி உள்பட 14 பேர் மனு செய்தனர். மற்றவர்களின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் போட்டியின்றி மாநிலங்களவைக்கு பிரவீண் சக்கரவர்த்தி தேர்வானார்.
மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி பிரவீண் சக்கரவர்த்தி தேர்வு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு
- பிரவீன் சக்ரவர்த்தி
- ராஜ்ய சபா
- சென்னை
- காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிரவீன்
- காங்கிரஸ்
- தவெகா
- சி.வி. சண்முகம்…
