தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து – பைக் மோதி விபத்து – இளைஞர்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி: கருங்குளம் அருகே தனியார் பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் (26) மற்றும் இசக்கிமுத்து (19) இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: