திருநெல்வேலி: திருநெல்வேலியில் பைக்கின் பின்னால் தாயின் மடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தை கார் ஏறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. குண்டும் குழியுமான சாலையால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியது. தாயின் மடியில் அமர்ந்திருந்த ஒன்றரை வயது குழந்தை கீழே விழுந்தததில் விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
