லாலு பிரசாத் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 

சென்னை: ஆர்ஜேடி தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: ஆர்ஜேடி தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக நீங்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டங்கள், நாடு முழுவதும் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமாகத் திகழ்கின்றன. நீங்கள் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: