சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை(12.06.2026) நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- நெல்லை
- கன்னியாகுமாரி
- ராணிப்பேட்டை
- திருவள்ளூர்
- கோவை…
