டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது: 23 கட்சிகள் பங்கேற்பு

டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்றுள்ளன. ராகுல், சோனியா, கார்கே, அகிலேஷ், மம்தா, தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, சுப்ரியா சுலே பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து வைகோ, திருமாவளவன் ஆகியோரும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

Related Stories: