தமிழகம் செய்யாறு அருகே 30 சவரன் மற்றும் ரூ.4.70 லட்சம் கொள்ளை May 23, 2026 செய்யாறு திருவண்ணாமலை பார்த்திபன் திருவண்ணாமலை: செய்யாறு அருகே பார்த்திபன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை மற்றும் ரூ.4.70 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்