கோவை சிறுமி கொலை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார்.

Related Stories: