புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கறம்பக்குடி அருகே சந்தம்மிட்டியில் அரிசி ஆலையில் பணியாற்றும் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
