கோவில்பட்டி அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே, ஓட ஓட விரட்டப்பட்டு இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மூவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட சஞ்சய் (18), பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், நேற்றிரவு பெண்ணின் தந்தை குமார் மற்றும் உறவினரான இருவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: