நிலக்கரி இறக்குமதி: அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து

சென்னை: நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சிபிஐ அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். தொழிலதிபர் அகமது புகாரி நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறை தொடந்த வழக்குகள் அனைத்து ரத்து செய்யப்பட்டன.

Related Stories: