கோவையில் 13 வயது சிறுவனை கொன்ற நண்பர்கள்

கோவை: கோவையில் 13 வயது சிறுவனை கல், மதுபாட்டிலால் சிறுவர்கள் தாக்கிக் கொன்று புதைத்ததனர். இருகூரைச் சேர்ந்த திவிஸ் மே 15இல் நண்பர்களுடன் மாசாணி அம்மன் கோயில் அருகே வாய்க்காலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இரவு ஆகியும் திவிஸ் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் 6, 7ஆம் வகுப்பு படிக்கும் நண்பர்களே திவிஸை கொன்று புதைத்தது அம்பலமானது. சிறுவர்கள் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் மதுபாட்டில், கல்லால் திவிஸை அடித்துக் கொன்றுள்ளனர்.

Related Stories: