நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் மாதம் 6-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: