தமிழகம் ஈரோடு கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி May 18, 2026 காவிரி ஆறு ஈரோடு செல்லத்துரை பாரதி பிரதீபா ஈரோடு: ஈரோடு கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கி 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி செல்லத்துரை(45), அவரது மனைவி பாரதி(30), உறவினர் பிரதீபா(20) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஓட்டுனர் மகனை கொறடாவாக்கியது தவெக ஓட்டுனரையே முதல்வராக்கி மகிழ்ந்த கட்சி திமுக: கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பதிலடி
வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுக்கும் வசதி மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறை அறிமுகம்: அதிகாரிகள் தகவல்
இயற்கை வேளாண்மையைப் பயன்படுத்தும் பிரதமர் மோடியின் கருத்தை தமிழ்நாடு எதிர்க்க வேண்டும்: விசிக வலியுறுத்தல்
ஆனைமங்கலம் செப்பேட்டை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 162 தொழில்நுட்ப எஸ்ஐக்கள் பணியிட மாற்றம்: தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயலட்சுமி உத்தரவு
சென்டர்மீடியனில் கார் மோதி தாய், மகன் உட்பட 5 பேர் பலி: சமயபுரம் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்
புதுவை அருகே கோர விபத்து ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்: காரில் வந்த 5 பேர் படுகாயம்