ஐபிஎல்: பஞ்சாப் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து199 ரன்கள் மட்டுமே எடுத்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories: