ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

தரம்சாலா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது.

Related Stories: