ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி..!

டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 56 ரன்களும், அபிஷேக் போரெல் 51 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: