விளையாட்டு ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு May 17, 2026 ஐபிஎல் தில்லி அணி ராஜஸ்தான் தில்லி ஐபிஎல் கிரிக்கெட் டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்: பஞ்சாப் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!