விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே அரசு விரைவுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு விரைவுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; அரசு விரைவுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
