தமிழகம் விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை: ரவி மோகன் பேட்டி! May 16, 2026 ரவிமோகன் சென்னை சென்னை: விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் பேட்டி அளித்துள்ளார். என் குடும்பத்தை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். என் குழந்தைகளைக் கூட பார்க்கவிடுவதில்லை என்று கூறியுள்ளார்.
சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை முதல் மே 31 வரை 5 மின்சார ரயில்கள் ரத்து..!!