தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

சென்னை: தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் திமுக குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், தனியாக சந்திக்க கூடாது என கூறினார்.

Related Stories: