தமிழகம் நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!! May 16, 2026 திருப்பூர் திருப்பூர்: நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.
சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை முதல் மே 31 வரை 5 மின்சார ரயில்கள் ரத்து..!!
ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து