அம்மன்பேட்டையில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

தஞ்சாவூர்: அம்மன்பேட்டையில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தார். மரத்தில் கார் மோதியதில் தளபதி (36), தமிழரன் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories: