தமிழகம் தவெக தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு May 09, 2026 த்வெகா விஜய் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் முதல் அமைச்சர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜயை நியமித்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தவெக தலைவர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். மே 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
நாகையில் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்ற கப்பலை இழுத்து வந்த விசைப்படகு: 142 பயணிகள் பத்திரமாக மீட்பு
ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு