தமிழகம் 4-வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய் May 09, 2026 கே விஜய் சென்னை சென்னை: 4-வது முறையாக ஆளுநரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்த நிலையில் திங்கட்கிழமை விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல்
நாகையில் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்ற கப்பலை இழுத்து வந்த விசைப்படகு: 142 பயணிகள் பத்திரமாக மீட்பு
ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு