தமிழகம் தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி! May 09, 2026 டெகா கன்னியாகுமாரி தவெகா இஸ்யக்யப்பன் சிகையப்பன் நாகர்கோவில் கன்னியாகுமரி: தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் இசக்கியப்பன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கியப்பன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
புதுச்சேரியில் போக்சோ வழக்கில் முதல்முறையாக உச்சபட்ச தண்டனை சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு: சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு