தமிழகம் ஈரோடு அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு May 09, 2026 ஈரோடு குமாரயி வலசு modakurichi கலிவானி ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
புதுச்சேரியில் போக்சோ வழக்கில் முதல்முறையாக உச்சபட்ச தண்டனை சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு: சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தவெகவுடன் கூட்டணி அமைத்ததால் காங். பேரூராட்சி தலைவர் ராஜினாமா: மு.க.ஸ்டாலின் பெற்றுத் தந்த பதவி என நெகிழ்ச்சி
பிற கட்சிகளுக்கு தாவாமல் இருக்கும் வகையில் தவெக, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட், நட்சத்திர ஓட்டலில் தங்கவைப்பு: சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு
குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானாவில் பதுங்கல்: கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்