தமிழகம் ஆளுநரை சந்திக்காமல் U turn அடித்த விஜய் May 09, 2026 விஜய் சென்னை விஜய் யு விஜய் ஆதியார் வீட்டில் சென்னை: ஆளுநரை சந்திக்க சென்ற தவெக தலைவர் விஜய் U turn அடித்து வீடு திரும்பினார். ஆளுநர் மாளிகை சென்று கொண்டிருந்த விஜய் அடையாறில் திடீர் யூ-டர்ன்
ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
புதுச்சேரியில் போக்சோ வழக்கில் முதல்முறையாக உச்சபட்ச தண்டனை சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு: சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு