மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 392 கன அடியில் இருந்து 417 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 392 கன அடியில் இருந்து 417 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 79.55 அடியாக சரிந்தது.

Related Stories: